Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 19 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியிலுள்ள சந்திரகாந்தி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இதையடுத்து மண்மேட்டை அகற்றுவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயணிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago