2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நுவரெலியாவுக்கு வருவோரின் கவனத்துக்கு

Editorial   / 2024 ஜூன் 24 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியாவில் பெய்து வரும் மழைக் காரணமாக  வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேநேரத்தில் நுவரெலிய-கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் தொடக்கம் இறம்பொடை வரை பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இவ்வீதி ஊடாக பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X