Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
உலக உணவு பாதுகாப்பு மையத்தினால் வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் மோரார் மற்றும் தேரேசிய ஆகிய தோட்டப் பகுதியில் உள்ள மக்களுக்கு கிடைக்கவில்லை என வலியுறுத்தி இன்று காலை (27) புதன் கிழமை தேரேசியா தோட்ட தேயிலை தொழிட்சாலை முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள விதவைகள் ஊனமுற்றோர் காணப்படுகின்ற போதிலும் அவர்களுக்கான இந்த உளர் உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த உலர் உணவு வழங்கும் விடயத்தில் உரிய அதிகாரிகள் பாரபட்சம் காட்டி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்
மேலும் குறித்த இந்த போராட்டத்தில் சுமார் 300ற்கும் மேட்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago