Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஜூன் 19 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தபால் மூலமாக பரிமாற்றம் செய்யப்பட்ட ஹசீஸ் எனும் போதைப்பொருள் திம்புளை பத்தனை பொலிசாரால் செவ்வாய்க்கிழமை (18) கைப்பற்றப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸாருக்கு புலனாய்வு துறை தகவல் வழங்கியவுடன் பொலிசாரால் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைபொருள் 5 கிராம் 900 மில்லிகிராம் ஆகும்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .