2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

டிப்போ படுகொலை: டிப்போ காசாளர் கைது

Editorial   / 2024 டிசெம்பர் 08 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கழுத்தை அறுத்து கொன்று பத்து இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த அதே டிப்போவின் காசாளர் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை நெலும் குளம் பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவை வசிப்பிடமாகக் கொண்ட 85 வயதான யோகநாதன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்கொலையில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X