Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 24 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலிய ஹாவாஎலிய கலாநேசன் , லலிதாம்பிகை தம்பதிகளின் 6 வயதான புதல்வன் க. ஹர்சித், மனித உடம்பின் அவயங்கள், தசை நாண்கள் ஆகியவற்றின் பெயர்களை மூன்று நிமிடத்திற்குள் இனங்கண்டு சோழன் உலக சாதனை புத்தகத்தில் தடம் பதித்துள்ளார்.
நுவரெலிய புனித திருத்துவ ஆரம்ப பாடசாலையில் தரம் 01ல் கல்வி பயிலும்
இம்மாணவனுக்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் பணப்பரிசிலை, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அவரது அமைச்சு காரியாலயத்தில் வைத்து வழங்கியுள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
58 minute ago
3 hours ago