2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார நிலையங்கள் கையளிப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா செங்கூஸ் (St Clair), கிரேட் வெஸ்டர்ன் தோட்டங்களிலுள்ள தாய் சேய் சுகாதார நிலையத்தை( UN-Habitat, KOICA) "கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனநிதியுதவியுடன் 10 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (10) உத்தியோக பூர்வமாக பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

எஸ். கே. குமார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .