2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

சிகரெட்டுகளுடன் இருவர் கைது

Janu   / 2024 ஒக்டோபர் 16 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை பொலிஸாரால், நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றை செவ்வாய்க்கிழமை ( 15) மாலை சோதனையிட்ட போது அதிலிருந்து 174 சிகரெட் பெக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 68 மற்றும் 29 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுனர்.

இச் சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புதன்கிழமை (16) அன்று அவர்களை கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .