2025 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

’’சப்ரகமுவுக்கு' வியாழன் விடுமுறை

Janu   / 2025 பெப்ரவரி 25 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை(27) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அதற்கான பதில் பாடசாலையானது  சனிக்கிழமை (01) நடைபெறும் எனவும் அத்துடன் குறித்த மாகாணத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமை போல நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X