Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 மார்ச் 24 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிம்பிலியாகஹ எல்ல - பிட்டபொல பகுதியில் வீதியின் ஓரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
போவத்தை இதழ்கஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த சடலத்தை நீதிவான் பார்வையிட்டதன் பின்னர் உடல் கூற்று பரிசோதனைக்காக தியத்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரியவந்துள்ளது .
ராமு தனராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
3 hours ago