2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளர்கள்

Freelancer   / 2023 செப்டெம்பர் 29 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா நிருபர்

கொட்டகலை பகுதியில் உள்ள கிரேக்லி தோட்டத்தில் இன்று மதியம் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியுள்ளது.

இதில் 7 பேர் பாதிக்கப்பட்டு கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது தேயிலை செடிகளின் கீழ் பகுதியில் இருந்த குளவிக்கூடு கலைந்து கொட்டியுள்ளதாகத் தெரியவருகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .