2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

குளவி கொட்டு: ஆறு பேர் பாதிப்பு

Janu   / 2023 ஒக்டோபர் 08 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாமிமலை இஸ்டஸ்பி தோட்ட தெய்வகந்த பிரதேசத்தில் ஆறு பெண் தொழிலாளர்கள் சனிக்கிழ​மை  (07)  குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்தபோது தேயிலை செடியின் கீழ் இருந்த குளவிகள் களைந்து குறித்த தொழிலாளர்களை தாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்  மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன். கூடுதலாக பாதிக்கப்பட்ட ஏனைய மூவர்  வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செ.தி.பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .