2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கவரவிலவில் குளவி கொட்டு : நால்வர் சிகிச்சை

Mayu   / 2024 ஜூலை 31 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா சாமிமலை கவரவில்லை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த 4 பெண்கள் செவ்வாய்க்கிழமை (30) குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குளவி கொட்டுக்கு இலக்காகியவர்கள் பி.நாகேஸ்வரி.வயது (50) எஸ்.மணோண்மணி வயது (42) கே.கலைச்செல்வி வயது 44) எஸ்.தங்கம்மா வயது (67) ஆகியோர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஸ்கெலியா நிருபர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .