2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கவனிப்பாரற்று இருக்கும் அதிபர் விடுதி

Freelancer   / 2023 ஒக்டோபர் 22 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் சதீஸ்

ஹட்டன் கல்வி வலயம் கோட்டம் இரண்டிற்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தில் இயங்கும் பாடசாலைக்கு சொந்தமான அதிபர் விடுதியொன்று நீண்ட காலமாக பராமரிப்பு இன்றி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பாடசாலைக்கு சொந்தமான இந்த அதிபர் விடுதி சுற்றி காடுகளாக காட்சியளிப்பதாகவும் இந்த கட்டிடம் குறித்து உரிய அதிபர் கண்டு கொள்ளுவதில்லையென மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க நிதியுதவியில் அமைக்கப்பட்ட கட்டிடம் தொடர்பில் ஹட்டன் வலய கல்வி பணிமனை மத்திய மாகாண கல்வி தினணக்களத்தின் செயலாளர் மற்றும் மத்திய மாகாண ஆளுனர் கல்வி அமைச்சர் ஆகியோர் இந்த அதிபர் விடுதி தொடர்பில் நடவடிக்கை எடுக்க பட வேண்டுமென பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .