2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

கழிப்பறையில் லஞ்சம் வாங்கிய சார்ஜன்ட் கைது

Editorial   / 2025 மார்ச் 11 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பொலிஸ் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவர், இருபதாயிரம் ரூபா லஞ்சம் பெறும் போது, ​​ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டார்.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புதையல் வழக்கு தொடர்பாக பிரதிவாதிகளிடமிருந்து இந்தப் பணத்தைப் பெற சார்ஜென்ட் திட்டமிட்டிருந்தார்.

சந்தேகத்திற்குரிய சார்ஜென்ட் நீதிமன்ற அறை கழிப்பறையில் லஞ்சம் பெற்ற போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

​ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X