2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இழுபறி நிலைமைக்குத் தீர்வு

Janu   / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

லுணுகலை ஸ்ரீ இராமகிருஸ்ணா  தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்ட அதிபர் தகுதியற்றவர் என்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கும்  ஊவா மாகாண ஆளுநர்  A.J.M.முசாமில்  இடையில்  கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது ஊவா மாகாணத்திலே நேர்முக பரீட்சை நடத்தி, அந்த நேர்முக பரீட்சையில் தகுதியான அதிபரைப் பாடசாலைக்கு நியமிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அதுவரை பாடசாலையின் பிரதி அதிபரைப் பதில் அதிபராகக் கடமையாற்றும் படியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .