2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

இரண்டு அஞ்சல் ரயில்களும் இரத்து

Editorial   / 2024 நவம்பர் 27 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக ரயில் தண்டவாளங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், புதன்கிழமை  (27) இயக்கப்படவிருந்த கொழும்பு - கோட்டை - பதுளை மற்றும் பதுளை - கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு அஞ்சல் ரயில்களும் நேற்றும் (26)  ரத்து செய்யப்பட்டன.

இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையான   புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதம் இரண்டாவது நாளாக இன்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .