2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

’இந்த வீதியில் பயணிப்பது ஆபத்தானது’

Freelancer   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலி-எல எட்டாம்பிட்டிய பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, எட்டாம்பிட்டிய 2ஆம் தோட்டத்திற்கு செல்லும் வீதியின் ஒரு பகுதி இன்று (27) இடிந்து விழுந்துள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

வீதியின் தார் அடுக்குக்கு அடியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், இந்த வீதியில் பயணிப்பது ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X