2025 மார்ச் 24, திங்கட்கிழமை

இடி மின்னல் தாக்கத்தால் குடியிருப்பு கூரை சேதம்

Freelancer   / 2025 மார்ச் 23 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் நேற்று மாலை இடி மின்னலினால்  ஒரு குடியிருப்பில் உள்ள கூரை பலத்த சேதம் அடைந்துள்ளது.

இந்த சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் இடம் பெற்று உள்ளது .

இச்சம்பவம் இடம் பெற்ற வேளையில் வீட்டில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அங்கத்தினர்கள் அந்த வீட்டில் இருந்தனர் எனவும் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இருந்த போதிலும் வீட்டின் கூரை சேதமாகி உள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X