2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

இ.தொ.கா சிவலிங்கம் இராஜினாமா

Mayu   / 2024 ஒக்டோபர் 08 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆறுமுகம் சிவலிங்கம், உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக தெரிவித்து கடிதத்தை அக்கட்சியின் தலைமை பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .