2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

4 வயது சிறுவன் சடலமாக மீட்பு

Editorial   / 2025 ஜனவரி 17 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.கௌசல்யா,பி.கேதீஸ், செ.தி.பெருமாள், எஸ்.கணேசன்

 குடும்ப தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற  பெண் ஒருவர், உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு லிந்துல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், தலவாக்கலை காவல்துறை அதிகாரிகள் ​பொதுமக்கள்  இணைந்து நான்கு வயது சிறுவனை தேடுவதற்கான நடவடிக்கைகளை வௌ்ளிக்கிழமையும் (17)  முன்னெடுத்திருந்தனர். அந்த சிறுவன் சடலமாக, மீட்கப்பட்டுள்ளார்.

முந்திய செய்தி

https://shorturl.at/cClB4

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X