2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

17 வயதுடைய சிறுவன் கொலை

Janu   / 2024 ஒக்டோபர் 02 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹவெல, மடவல பிரதேசத்தில் பொல்லால் மற்றும் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 17 வயதுடைய சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் மடவல பிரதேசத்தைச்  சேர்ந்த 55 வயதுடைய  சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மஹவெல பொலிஸார் தெரிவித்தனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .