2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஹெல்த் டிப்ஸ்

Editorial   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

* குளிர்ந்த நீரில் எந்தவொரு மருந்து மாத்திரைகளையும் அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும். 

* மாலை 5.00 மணிக்கு பிறகு திடகாதிரமான உணவுகளை உண்பதை தவிர்த்துக் கொள்ளவும்.

* அதிகாலையில் அதிகமாக நீர் அருந்துங்கள் ஆனால் இரவில் குறைந்தளவான நீரையே அருந்த வேண்டும்.

* இரவு 10.00 மணியில் இருந்து அதிகாலை 4.00 மணிவரையான நேரமே தகுந்த நித்திரைக்குரிய நேரமாகக் கருதப்படுகின்றது.  

* உணவை உற்கொண்டவுடன் உறங்குவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

* தொலைபேசி அழைப்புகளில் உரையாடும் போது இடது காது பக்கமாக உரையாடுவதே நான்மையானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X