2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

பொதுக்குழுக் கூட்டம்

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா இந்து கலாசாரப் பேரவையின் 23ஆவது பொதுக்குழுக் கூட்டம், நுவரெலியா ஆவாஎளிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.  

“மனித நேயமுள்ள மனது தெய்வம் வாழும் கோயிலாகும்” எனும் தொனிப்பொருளின் கீழ், பேரவையின் தலைவர் இரா.பாலக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், பொதுச் சபைக்கான புதிய அங்கத்தவர்களும் வருடாந்த மற்றும் ஆயுட்கால சந்தாதாரர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.   

இதேவேளை, பொதுச் சபை உறுப்பினர்கள், தங்களது புதிய யோசனைகளை கடிதமூலம் அனுப்பிவைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .