2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

டெங்கைக் கட்டுப்படுத்தும் அறிக்கை

Yuganthini   / 2017 ஜூலை 12 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டி​ல் தற்போது அதிகளவு பரவிக் காணப்படும் டெங்குத் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சுகாதார அறிக்கை, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் குழு கையளித்துள்ளது.

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் ஆய்வை மேற்கொண்ட பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் குழு , கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் டெங்குத் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், தேசிய மட்டத்திலான வேலைத்திட்டம் ஒன்றை  முன்னெடுக்க இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X