2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

“டெங்கு பரவும் பகுதிகள் தொடர்பில் விழிப்புணர்வு வேண்டும்”

Editorial   / 2017 ஜூலை 17 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு பரவும் பகுதிகளை இனங்காணும் பொதுவான அறிவொன்று பொதுமக்களிடம் இல்லை என, சுகாதார பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

டெங்கு நுளம்புகள் கழிப்பறைகளிலும் காணப்படுகின்றன என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

டெங்கு நுளம்புகள் நாம் அறியாத இடங்களிலும் அதன்  இனப்பெருக்கத்தை உண்டுபண்ணுகின்றன. அதனால் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X