2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

இதயநோய் வராமல் காக்கும் பாதாம்

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. இதனால் பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது.

பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும்  நன்மையை அளிக்கும்.

அத்துடன், பாதாம் பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து காய்ச்சல், வைரஸ் தொற்று  போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.

பாதாம், பருப்புகளை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்புகள் வலுவடைவதுடன், உயிரணுக்கள் அதிகரித்து மலட்டுத் தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு குறைபாடுகளும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகும்.

 

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .