2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

விஷ பாம்பால் மட்டக்களப்பில் சோகம்

Nirosh   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு குளத்தைச் சேர்ந்த 4 வயது குழந்தையான ரவீந்திரன் கிருஸ்டிக்க விஷ பாம்புக் காடியால் உயிரிழந்துள்ளார்.

அடிப்படை வசதிகளற்ற நிலையில் குடிசை ஒன்றில் வாழ்ந்து வரும் குறித்தக் குடும்பத்தினர் அதிகாலையில் தனது பிள்ளையை விஷ பாம்பு கடித்துள்ளதை அறிந்துள்ளனர்.

20 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள வைத்தியசாலைக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கொண்டுச் செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .