2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

வாகரையில் மழையுடன் மினி சூறாவளி

Freelancer   / 2024 ஜூலை 05 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை பிரதேசத்தில் நேற்று மாலை மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் 12 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளன.

எனினும் வீடுகளில் இருந்தவர்கள் உயிர்தப்பியுள்ளனர் என வாகரை பிரதேச செயலாளர் ஏ.அருணன் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .