2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

வறட்சி நீங்க பிராத்தனை

Freelancer   / 2023 செப்டெம்பர் 01 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறட்சியான காலநிலை நீங்கி மழை பெய்ய வேண்டும் என  வெள்ளிக்கிழமை (1) ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் தொழுகை  நடாத்தப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத் தொழுகை மற்றும் உரையினை மௌலவி எம்.ஐ. றிஸ்வான் (நஹ்ஜி) நடாத்தினார்.

இதில், ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை,  காவத்தமுனை போன்ற பிரதேசங்களில் இருந்து பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X