Princiya Dixci / 2021 நவம்பர் 01 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலத்துக்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.புஹாரி, இன்று (1) மரணமடைந்துள்ளார்.
மாரடைப்புக் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், பாடசாலை வளர்ச்சிக்கு அதிகம் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
12 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
12 minute ago
33 minute ago