2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

மீனவர்கள் மகிழ்ச்சி

Mayu   / 2024 ஒக்டோபர் 06 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

மட்டக்களப்பு காத்தான்குடி கடல் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) ஒரே வலையில் சுமார் 2000 கிலோ கீரிமீன்கள் பிடிபட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கீரி மீன்  சந்தையில் 1200 ரூபாய் வரை விற்பனையாகின்ற போதிலும் இன்று காலை (06) அதிகளவிலான கீரிமீன்கள் பிடிக்கப்பட்டதால் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X