2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

மாவடிமுன்மாரியில் கசிப்பு சிக்கியது

Editorial   / 2024 நவம்பர் 08 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி       

மட்டக்களப்பு மாவட்டம், தாந்தாமலை பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி எல்லைப் பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில், சட்டவிரோதமாக இடம்பெறும் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.  

 பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய சககிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்,  உள்ளிட்ட பலர், இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா 06 பரல்கள், வியாழக்கிழமை (07) கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த பரல்களுக்கு சொந்தமான நபர்கள் யாரும் அவ்விடத்தில் இன்மையால் அதனை அழித்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X