2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மதத் தலைவர்கள் குழு காத்தான்குடிக்கு விஜயம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

தெற்கிலிருந்து பௌத்த மத தேரர்கள்  உட்பட மதத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று, நல்லெண்ண விஜயமாக இன்று (08) காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர்.

ஸம் ஸம் நிறுவனத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் மௌலவி யூசுப் முப்தியின் வழிகாட்டலில் காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்ட இவர்களுக்கு, காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் மகத்தான வரவேற்பளிப்பக்கப்பட்டது.

இதில் காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதி நிதிகள் முக்கியஸ்தர்கள், பொலிஜ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X