2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் மேலுமொரு கொரோனா மரணம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் இன்றும் (30) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கன்னன்குடாவைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 34ஆம் விடுதியில் தங்கிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.

இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் ஆறாவது மரணமாகவும் பதிவாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .