2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

போதை வியாபாரிகளுக்கெதிராக வாகன பேரணி

Janu   / 2023 ஜூலை 16 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான்

போதை பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்ற தொனிப்பொருளில் கல்குடா தொடக்கம் காத்தான்குடி வரையிலான  30 கிலோ மீற்றர் போதை ஒழிப்பு பிரச்சார மோட்டார் வாகன பேரணியை வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் . முஹம்மட் ஜெமீல் சனிக்கிழமை (15)  கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இப்பேரணி பிற்பகல் வேளை காத்தான்குடியை சென்றந்தது.
இந்நிகழ்வில் வாழச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி  ஆர்.பண்டார மற்றும் வர்த்தக சங்க தலைவர் நியாஸ் ஹாஜியார் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஹாரூன் மௌலவி  மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பெரும்மளவிலான இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X