2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

பெருமளவு கசிப்புடன் இருவர் கைது

Freelancer   / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான்

காத்தான்குடி பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளம் பிரதேசத்தில் பெருமளவிலான கசிப்புடன்  நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய திடீர் சுற்றி வளைப்பின் போது 57 மட்டும் 30 வயதுகளை சேர்ந்த இரு ஆண்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா  மற்றும் ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கசிப்பு  உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்ட போது அங்கிருந்து பெருமளவிலான கசிப்பு உற்பத்தி செய்யும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக காத்தான்குடி தெரிவித்தனர்.


  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X