Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக மூதூர் - கட்டைபறிச்சான் இராழ் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்தோடுகின்றது.
இதனால் இவ்வீதீயூடாக பயணம் செய்வோர் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.
இவ் வீதியூடாக பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், கணேசபுரம் மற்றும் அம்மன்நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், மூதூர் நகருக்கு தினந்தோறும் பயணம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
25 minute ago