2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தொழில் வழிகாட்டல் பயிற்சி கருத்தரங்கு

Freelancer   / 2023 ஜூலை 03 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுதிகளுக்கான தொழில் வழிகாட்டல் ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு  ஞாயிற்றுக்கிழமை (02) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

கரீதாஸ் எகெட் நிறுவன சமாதான செயத்திட்ட இணைப்பாளர்  ரெபின்ஸ்சன் ஒருங்கிணைப்பில் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாசன் அடிகளார்  தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தொழில் தேடுபவரின் தகைமைக்கேற்ப ஒரு தொழில் அல்லது தொழில் கல்வி சேவையைப் பெற்றுக் கொள்ளல் எனும் தலைப்பின் கீழ் இளைஞர் யுவதிகள் வலுவூட்டப்பட்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X