2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்

Freelancer   / 2023 ஜூலை 23 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(23)  பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி, தனியார் தொழில் வழங்கல் ஆகிய முப்பதிற்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்துகொண்டதுடன், தமது சேவைகள் தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கு தெளிவுபடுத்தியதுடன் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் குறித்த ஆலோசனைகளையும் வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X