Princiya Dixci / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வரும் இலவச சீருடை துணிகள், நாடளாவிய ரீதியாக விநியோகிக்கப்பட்டு வருகிறன.
அந்தவகையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலைகளுக்கு இலவச சீருடை துணிகள், பாடசாலை அதிபர்களிடம் நேற்று (14) கையளிக்கப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் தலைமையில், பாடசாலை அதிபர்களிடம் சீருடை துணிகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago