2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் தொற்று நீக்கம்

Princiya Dixci   / 2021 மே 13 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன் 

காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி பொலிஸார் ஆகியோரின் ஏற்பாட்டில், காத்தான்குடி பிரதான வீதியில் கிருமித் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை, நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயண சிறீ ஆகியோரின் மேற்பார்வையில், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர் உட்பட சுகாதார அதிகாரிகள், காத்தான்குடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இதில் இணைந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .