Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 16 , மு.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துவில், ஊரணி, கனகர்கிராமம் காணி கோரிக்கையாளர்களில் 76 குடும்பங்களுக்கு காணிகளை பகிர்ந்தளிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நேற்று (15) பொத்துவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ். பிரனாஸ் ஒழுங்கமைப்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி வீரசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனும் கலந்து கொண்டு இருந்தார்.
இதனடிப்படையில், ஒரு குடும்பத்துக்கு குடியிருப்புக்காக 20 பேர்ச் காணியும் விவசாய நடவடிக்கைகளுக்கான ஓர் ஏக்கர் காணியும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதுடன் திருவுளச்சீட்டு முறையில் காணிகளின் தெரிவுகள் இடம்பெற்று இருந்தன. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .