2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காட்டு யானைகளின் அட்டகாசம்: உடைமைகள் சேதம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 19 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு  சொங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள  உருகாமம்  கிராமத்தில்
காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக வீடுகள்  தோட்டங்கள் மின்சார கம்பங்களும் சேதமடைந்துள்ளன.

நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து காணிகளுக்குள்  உட்பிரவேசித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காட்டு யானை பிரச்சினை காரணமாக அப்பகுதி மக்கள் பல அசௌகாரியங்களை எதிர் நோக்குவதாகவும் குறித்த யானைகளின் அட்டகாசம் தொடர்பாக   அதிகாரியிடம் பல தடவைகள் எடுத்துக் கூறியும் எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X