2025 பெப்ரவரி 06, வியாழக்கிழமை

காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை

Freelancer   / 2025 ஜனவரி 18 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்துவில்-விக்டர் ஏத்தம்  பிரதேச   வீதி ஓரத்தில்  காட்டு யானையொன்று நேற்று(17) காலை  உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனை நடைபெறுவதுடன்  மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும்,  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும்  பொத்துவில்  பொலிஸாரும் இணைந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X