2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கடமையை பொறுப்பேற்றார்

Editorial   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன கூட்டுறவு அபிவிருத்தி, கூட்டுறவு ஊழியர் மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளராக ஐ.கே.ஜீ.முத்துவண்டா, தனது அமைச்சின் கடமைகளை சர்வமத அனுஷ்டானங்களுடன் இன்று (08) பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .