2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

உயிரிழந்த நிலையில் காட்டு யானை

Freelancer   / 2022 மே 27 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு - மாலையர்கட்டு கிராமத்தின் வயல் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்றின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.

வன ஜுவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லாவெளி சுற்று வட்டாராக் காரியாலயலத்தின் உத்தியோகஸ்த்தர்கள் இதை தெரிவித்தனர்.

வயற்பகுதியில் யானை ஒன்று வீழ்ந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் யானை உயிரிழந்து கிடப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த யானை தொடர்பில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .