2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

உன்னிச்சை குளத்துக்கு செல்ல தடை

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள மிகவும் முக்கிய குளமான மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தைப் பார்வையிடுதல் மற்றும் அக்குளத்தில் நீராடுதல் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தற்காலிகத் தடை தொடர்பாக மண்முனை மேற்கு பிரதேச சபை மற்றும் மண்முனை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியன இணைந்து அறிவித்துள்ளன.

கொவிட் 19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X