2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

உதயதேவி ரயிலில் மோதிய யானை

R.Tharaniya   / 2025 மார்ச் 03 , பி.ப. 04:25 - 0     - 27

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த உதயதேவி கடுகதி புகையிரதத்தில் மோதி யானை படுகாயம்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த உதயதேவி கடுகதி  புகையிரதம் காலை 08.35 மணியளவில் மன்னம்பிட்டி மற்றும் கல்லல புகையிரத நிலைத்திற்கிடைப்பட்ட பகுதியில் யானை ஒன்று மோதி பலத்த காயமடைந்துள்ளது.

இதனை அடுத்து வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்டு மருத்துவக் குழு ஒன்று யானைக்கு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றது புகையிரதத்தில் யானை மோதுண்டதால் புகையிரத பயணம் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாகிய பின்னரே மீண்டும் கொழும்புக்கு தனது பயணத்தை தொடர்ந்தது.

 

 

 

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X