2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

அமரர் ரகுவுக்கு உருவச்சிலை

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபனின் (ரகு) உருவச்சிலை, கட்சியின் தலைமைச் செயலகத்தில் நேற்று (07) திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபனை நினைவு கூறும்முகமாக அவரது உருவசிலையை, அக்கட்சியின் தற்போதைய தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .